உள்ளடக்கத்துக்குச் செல்

சேகர் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேகர் சௌத்ரி
Shekhar Choudhary
சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசபல்பூர், மத்தியப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • நாராயண் பிரசாத்து சவுத்ரி (தந்தை)
வாழிடம்சபல்பூர்
வேலைஅரசியல்வாதி, சமூக ஆர்வலர்
அறியப்படுவதுசட்டமன்ற உறுப்பினர்
இவரது தந்தை நாராயண் பிரசாத் சவுத்ரி அகில பாரதிய காடிக் சமாச்சு கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.

சேகர் சௌத்ரி (Shekhar Choudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் [1] கோட்டேகான் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3] முன்னதாக இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் ல் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார் [4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சபல்பூரில் பிறந்தார் சிறீ நாராயண் பிரசாத் சௌத்ரிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதியான படான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gotegaon Assembly constituency (Madhya Pradesh): Full details, live and past results". பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  2. . https://www.patrika.com/bhopal-news/sp-leader-arjun-arya-and-bjp-ex-mla-shekhar-choudhary-join-congress-2-3562464/. 
  3. "SHEKHAR CHOUDARY (Bharatiya Janata Party (BJP)): Constituency- Gotegaon (Narsingpur) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  4. https://www.bhaskar.com/shekhar-chaudhary-and-arjun-aarya-joins-congress-0987686.html/. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. "Gotegaon (SC)" (in ஆங்கிலம்). 2003-11-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_சௌத்ரி&oldid=3817110" இலிருந்து மீள்விக்கப்பட்டது