செஸ்டர் கவுண்டி வரலாற்று கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செசுட்டர் கவுண்டி வரலாற்றுக் கழகம்
நிறுவப்பட்டது1893
அமைவிடம்225 வடக்குப் பெருந்தெரு
மேற்கு செசுட்டர், பெனிசில்வேனியா
வகைHistorical/அருங்காட்சியகம்
வலைத்தளம்www.chestercohistorical.org
Horticultural Hall
U.S. Historic District Contributing Property
கட்டியது: 1848[1]
கட்டிடக்
கலைஞர்:
Thomas U. Walter
பகுதி: West Chester Downtown Historic District (#85001447[2])
வகை CP: சூலை 2, 1985

செசுட்டர் கவுண்டி வரலாற்றுக் கழகம் 1893 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலாபமற்ற வரலாற்றுக் கழகமாகும். செசுட்டர் கவுண்டி, பென்சில்வேனியாவும் சுற்றியுள்ள பகுதிகளின் வரலாற்றைத் திரட்டி, காப்பாற்றுவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது. வரலாற்றுக் கழகம், 225 மேற்கு பெருந்தெருவில் உள்ள மேற்கு செசுட்டர் நகரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

டாக்டர் இராபர்ட்டு உலுகென்சு என்பவா் 2011 முதல் 2015 வரை செசுட்டர் கவுண்டி வரலாற்றுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார் .[3] இவா் உலுகென்சு சமூகத்தின் கட்டிடங்கள் பேணல், பிற வசதிகளைப் புதுப்பித்தல், அழகுபடுத்துவதை மேற்பார்வையிட்டார். கழகத்துக்கான அரசு நல்கைகளை அவர் வாங்கினார்' டெய்லி லோக்கல் நியூஸ் இதழில் ஒரு வரலாற்றுக் கட்டுரையை வெளியிட்டார்.

கட்டிடம்[தொகு]

1870 களில் தோட்டக்கலை முற்றம்

வரலாற்று மையம் 56,000 சதுர அடி பரப்பு கொண்டதாகும். இதில் வரலாற்றுக் கழகம் அமைந்துள்ளது. இதில் இரண்டு இணைப்புக் கட்டிடங்கள் உள்ளன.

1848 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் தாமஸ் யூ. வால்டர் வடிவமைத்த பழைய கட்டிடம், தோட்டக்கலை மண்டபம் என அழைக்கப்பட்டது. இது 1852 பென்சில்வேனியா மகளிர் உரிமைகள் மாநாட்டின் தளமானது.[4]

1979 ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்டன, மேலும், இது 500,000 கையெழுத்துப் படிகள், 80,000 புகைப்படங்கள், 20,000 தொகுதிகளைக் கொண்டுள்ளது. வரலாற்று இடங்கள் பற்றிய தேசியப் பதிவு 2006 இல் "அமெரிக்காவின் டஜன் கணக்கான தனிச்சிறப்புள்ள இடங்களில்" ஒன்றை, மேற்கு செசுட்டர் என்று பெயரிட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Historic Landmarks & National Register of Historic Places in Pennsylvania". CRGIS: Cultural Resources Geographic Information System. Archived from the original (Searchable database) on 2007-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.Note: This includes Ray H. Ott, Jr. (October 1984). [[[:வார்ப்புரு:NRHP-PA]] "National Register of Historic Places Nomination Form: West Chester Downtown Historic"] (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-11-05. {{cite web}}: Check |url= value (help)
  2. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  3. Coyle, Cat (2015-08-06). "Robert D. Lukens, 42, president of Chester County Historical Society". Philadelphia Inquirer. http://articles.philly.com/2015-08-06/news/65247890_1_ellen-endslow-chester-county-historical-society-county-history. பார்த்த நாள்: 2015-09-01. 
  4. Young, Robyn (October 3, 2015). "The 1852 Women's Rights Convention at Horticultural Hall in West Chester". Archived from the original on அக்டோபர் 10, 2016. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
  5. "About". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]