செவிப்பறை நோக்கி
Appearance
செவிப்பறை நோக்கி | |
---|---|
ஒரு செவிப்பறை நோக்கி ,பின்னால் மீள் பயன்படுத்த முடியாத முனைகளை அடங்கிய குழல் | |
செவிப்பறை நோக்கி (Otoscope) என்பது ஒரு மருத்துவ கருவியாகும். இது மருத்துவர்களாலும், சுகாதார அதிகாரிகளாலும் நோயாளியின் காதன்[தெளிவுபடுத்துக] உட்புறத்தினை உற்று நோக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும்.[1] இது காதில் ஏற்படும் நோய்களை இனங்காணப் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவான செவிப்பறை நோக்கிகள் ஒருகைப்பிடியையும் தலைப்பகுதியையும் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ignatavicius, Donna D.; Workman, M. Linda (2013). Medical-Surgical Nursing – E-Book: Patient-Centered Collaborative Care, Single Volume (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 1083. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-29344-0. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.