செல்லியம்மன் கோவில்-கச்சுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லியம்மன் கோவில் என்பது சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும். இது கோயிலைச் சுற்றியுள்ள 18 பட்டி ஊர்களுக்கும் சொந்தம்மானது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அதாவது ஆவணி மாதத்தில் இக்கோவிலின் பூச்சாட்டு தொடங்கிவிடும். கச்சுப்பள்ளி செல்லியம்மன்,மேச்சேரி காளியம்மன், வைகுந்தம் செல்லியம்மன் இந்த மூன்று தெய்வங்களும் அக்காள் தங்கைகள் என கருதப்படுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

இந்த ஊரின் இயற்பெயர் கச்சூளி.

மேற்கோள்[தொகு]