செலவு
Jump to navigation
Jump to search
செலவு என்பது வரவு பணத்தை செலவு செய்யும் வழி அகும், அல்லது பிற பொருள்களை பணத்தை கொண்டு வாங்கும் முறை ஆகும். பணத்தை கொண்டு தானுந்து, அறைக்கலன், உணவு, துணி ஆகியவற்றை வாங்குவது செலவு எனப்படும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வாடகைப்பணம் செலுத்துவது ஒரு செலவு என்று கூறலாம். அதை போல் மாணவர்களுக்கு பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் ஒரு செலவு அகும்.
கணக்குவைப்பு முறை[தொகு]
காசுப்பாய்ச்சல் கூற்று[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]