செர்ஜியோ மாட்டரேல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்ஜியோ மாட்டரேல்லா
2022ல் செர்ஜியோ
இத்தாலியக் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 பிப்ரவரி 2015
பிரதமர்மாட்டியோ ரென்சி
பாவலோ ஜென்டிலோனி
ஜிசெப் காண்டி
மாரியோ டிராகி
முன்னையவர்ஜியார்ஜியோ நபோலிடானோ
இத்தாலிய யாப்பு நீதிமன்றத்தின் நடுவர்
பதவியில்
11 அக்டோபர் 2011 – 2 பிப்ரவரி 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூலை 1941 (1941-07-23) (அகவை 82)
பாலெர்மோ, சிசிலி, இத்தாலி
அரசியல் கட்சிIndependent (since 2008)
பிற அரசியல்
தொடர்புகள்
DC (before 1994)
PPI (1994–2002)
DL (2002–2007)
PD (2007–2008)
துணைவர்(கள்)
மாரிசா சியாசெசே
(தி. 1966; இற. 2012)
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிசாப்பியென்சா பல்கலைக்கழகம், ரோம்
கையெழுத்து

செர்ஜியோ மாட்டரேல்லா (பி. 23 சூலை 1941) இத்தாலியின் பன்னிரண்டாவது குடியரசுத் தலைவர்[1]; 2015ல் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்ஜியோ, 2022ல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்[2]. அவர் யாப்பு நீதிமன்றத்தின் நடுவராகவும் கல்வி அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் முன்னர் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sergio Mattarella Biography". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.
  2. "Sergio Mattarella re-elected as Italian president for a second term". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்ஜியோ_மாட்டரேல்லா&oldid=3430714" இலிருந்து மீள்விக்கப்பட்டது