உள்ளடக்கத்துக்குச் செல்

செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்கேய் கிளாசனாப்

செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப் (Sergey Pavlovich Glazenap) (உருசியம்: Серге́й Павлович Глазенап; 25 செப்டம்பர் [யூ.நா. 13 செப்டம்பர்] 1848 – 12 ஏப்ரல் 1937) ஒரு சோவியத் ஒன்றிய வானியலாளரும் சோவியத் அறிவியல் கல்விக்கழகத் தகைமை உறுப்பினரும் (1929) ஆவார். இவர் 1932 இல் சமவுடைமை உழைப்பு வீரர் ஆனார்.

தகைமை[தொகு]

நிலாவின் ஒரு குழிப்பள்ளம் கிளாசனாப் குழிப்பள்ளம் எனவும் சிறுகோள் 857 கிளாசனாப்பியாவும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "USGS Astro: Planetary Nomenclature - Moon Nomenclature Crater". www.iap.fr. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.