செய் (இதழ்)
Jump to navigation
Jump to search
செய் அல்லது மேக் ஒரு ஆங்கில இதழ். இது அமெரிக்காவில் ஓரய்லி ஊடகத்தால் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் வெளியிடப்படுகிறது. இந்த இதழ் தான் செய்தல் திட்டங்களைப் பற்றிய செய்திகளை முதன்மைப் படுத்தி பகிர்கிறது. கணினியியல், இலத்திரனியல், தானியங்கியல், உலோகவியல், மரவேலை போன்ற துறைசார் விடயங்கள் இதில் பகிரப்படுகின்றன.