செய்திச்சுடர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1991ம் ஆண்டில் ஆண்டுக்கு இருமுறை வெளிவந்த ஓர் இதழாகும்.

வெளியீடு[தொகு]

உள்ளடக்கம்[தொகு]

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா செய்திச் சுருக்கங்களை இது கொண்டிருந்தது. அத்துடன், செய்தி ஆய்வுகள், அறிக்கைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்திச்சுடர்_(இதழ்)&oldid=2244025" இலிருந்து மீள்விக்கப்பட்டது