செயிண்ட் கிளெயர் டிவில்லி
தோற்றம்
| செயிண்ட் கிளெயர் டிவில்லி | |
|---|---|
| பிறப்பு | 9 மார்ச்சு 1818 செயின்ட் தாமஸ், மேற்கு இந்தியத் தீவுகள் |
| இறப்பு | 1 சூலை 1881 (அகவை 63) பொலோன்-சர்-செய்ன், பிரான்சு |
| தேசியம் | பிரான்சு |
| பணியிடங்கள் | எகோல் நார்மால் சார்போன் |
| முனைவர் பட்ட மாணவர்கள் | லூயிஸ் ஜோசப்பு ட்ரூஸ்ட் |
செயிண்ட் கிளெயர் டிவில்லி (Henri Étienne Sainte-Claire Deville, 1818-1881): பிரான்சு நாட்டின் வேதியலாளர்.1855-ல் சோடியத்தின் உதவிகொண்டு அலுமினியத்தைத் தயாரித்தவர்.[1] அலுமினியம் ஆக்ஸைடை கிரியோலைட்டில் கரைத்து மின்பகுப்பு செய்து அலுமினியத்தைப் பெறும் ஆய்வுகளை மேற்கொண்டார்.[2]