செயல்முறை விதிகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செயல்முறை விதிகள் ஒரு நிறுமத்தின் அக மேலாண்மையைக் குறிக்கக்கூடிய ஆவணமே செயல்முறை விதிகள் ஆகும்.
உள்ளடக்கம்
[தொகு]- நிறும சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை- அ எந்தளவிற்கு பொருந்தாது.
- பங்கு முதல், பங்கு வகைகள்
- பங்கு ஒதுக்குடு, பங்குகள் மீது அமைப்பு
- பங்குகள் ஒறுப்பிழப்பு, பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்ததை மறு வெளியீடு செய்தல், பறிமுதல் செய்ததை மறு வெளியீடு செய்தல்
- பங்கு முதலை மாற்றி அமைத்தல்
- இயக்குநர்கள் கடன் வாங்கும் அளவு
- இயக்குநர் அவைக் கூட்டங்கள்
- மீள்தகு முன்னுரிமை பங்குகள் வெளியிடுதல்
- நிறும கலைப்பு