செயல்கூறு (நிரலாக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயல்கூறுகள் என்பது ஒரு நிரல் செய்ய வேண்டிய வெவ்வேறு பணிகளைக் குறிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பில் தேவை அறிதல் கட்டத்தில் அந்த மென்பொருளின் செயல்கூறுகள் எல்லாவற்றையும் வரையறை செய்து கொள்வது முறை. ஒரு மென்பொருளுக்கு செயல்கூறுகள் தவிர்த்து வேறு நிர்பத்தங்களுக்கும் இருக்கலாம். எ.கா எந்த இயங்குதளத்தில் மென்பொருள் இயங்க வேண்டும் என்பது.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்கூறு_(நிரலாக்கம்)&oldid=3933491" இலிருந்து மீள்விக்கப்பட்டது