செயலாக்கம் (கணினியியல்)
Appearance
செயலாக்கம் என்பது நிறைவேற்றப்படும் ஒரு கணினி நிரல் தொகுதியாகும். ஒரு நிரல் பல செயலாக்கங்களைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு செயலாகத்துக்கும் இடையே தரவுப் பரிமாற்றம் தேவைப்படலாம். செயலாக்கத்தை இயக்குதளம் விபரித்து, கால அட்டவணைப்படுத்தி நிறைவேற்றி, கட்டுப்படுத்துகிறது.