செயற்கை நரம்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செயற்கை நரம்பணு என்பது உயிரி நரம்பணுவிற்கு மாதிரியாக உருவாக்கப்பட்ட மிக எளிமையான கணித மாதிரி ஆகும். செயற்கை நரம்பணுப் பிணையத்தில் அடிப்படை அலகு இதுவாகும்.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்று, அவற்றி தொகையை கணக்கிட்டு ஒரு வெளியீட்டைத் தரும். பொதுவாக இந்த தொகையீடு எதோ ஒரு வகையில் weighted ஆக்கப்பட்டு, ஒரு activation function அல்லது transfer function என அறியப்படும் ஒரு நேரிலிச் செயலி ஊடாக அனுப்பப்படும். பல்வேறு வகையான activation functions உள்ளன.

கூறுகள்[தொகு]

  • உள்ளீடுகள்/inputs
  • நிறைகள்/weights
  • தொகையீடு/summation
  • ஏவல் சார்பு/activation function
  • வெளியீடு/output

கணித அடிப்படை[தொகு]

ஒரு தரப்பட்ட செயற்கை நரம்பணுவுக்கு m + 1 உள்ளீடுகள் x0 through xm வரையான உள்ளீட்டு சமிக்கைகளும் அவற்றின் weights w0 through wm எனக் கொள்க. முதலாவது உள்ளீடு x0 பொதுவாக +1 என்ற பெறுமதியைப் பெறும். இதலால் இது ஒர் சாய்வு கொண்ட உள்ளீடு (bias input), with wk0 = bk. இதனால் உண்மையில் m உள்ளீடுகளே நரம்பணுவுக்கு உள்ளன, அவை from x1 to xm.

நரம்பணுவின் k வது வெளியிடு பின்வருமாறு அமையும்:

Where (phi) is the transfer function.

Artificial neuron.png

The output is analogous to the axon of a biological neuron, and its value propagates to input of the next layer, through a synapse. It may also exit the system, possibly as part of an output vector.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_நரம்பணு&oldid=1359551" இருந்து மீள்விக்கப்பட்டது