உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கை தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு செயற்கை தீவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு என்பது ஒரு வகை தீவு அல்லது தீவுக் கூட்டத்தைக் குறிக்கிறது. இது இயற்கையாக உருவாகாமல் மனிதர்கள் கட்டமைப்பது ஆகும். இதை ஏற்கனவே உருவான மணல் திட்டுகளை விரிவாக்குவதன் மூலமாகவோ பல சிறு மணல் திட்டுக் கூட்டத்தை இணைப்பதன் மூலமாகவோ உருவாக்குகிறார்கள். நவீன காலங்களில் இத்தகைய செயற்கை தீவுகளை பொதுவாக நிலமீட்பு முறையின் மூலமாக உருவாக்குகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_தீவு&oldid=3910625" இலிருந்து மீள்விக்கப்பட்டது