செயன மொழி
தோற்றம்
| Cheyenne | |
|---|---|
| Tsėhesenėstsestotse | |
| நாடு(கள்) | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
| பிராந்தியம் | Montana and ஓக்லகோமா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,721[1] (date missing) |
Algic
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | chy |
| ISO 639-3 | chy |
செயன மொழி என்பது அலுகு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள மோந்தானா, ஒக்லகோமா பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1,721 மக்கள் பேசுகின்றனர்.