செம்மொழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்மொழி
செம்மொழி இதழ்
வெளியீட்டாளர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
முதன்மை ஆசிரியர் பேராசிரியர் ச. மோகன்
வகை செய்தி மடல்
வெளியீட்டு சுழற்சி கால வரையறை குறிப்பிடவில்லை
முதல் இதழ் 2006
நிறுவனம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி செம்மொழிச் செய்திமடல்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
6, காமராசர் சாலை,
சேப்பாக்கம்,
சென்னை - 600 005,
தமிழ்நாடு,
இந்தியா.
வலைப்பக்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் செய்தி மடல் என்பது சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டு வரும் இதழாகும்.இந்த இதழின் முதன்மை ஆசிரியராக பேராசிரியர் ச. மோகன் என்பவரும், ஆசிரியராக பேராசிரியர் க.இராமசாமி என்பவரும், இணையாசிரியர்களாக பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, முனைவர் இரெ.குமரன், முனைவர் ந. அரணமுறுவல் போன்றோர் இருந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மொழி_(இதழ்)&oldid=2275455" இருந்து மீள்விக்கப்பட்டது