சென் பேன்வென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென் பேன்வென்
Shen Panwen
இயற்பெயர்申泮文
பிறப்புசெப்டம்பர் 7, 1916(1916-09-07)
யிலின் நகரம், சிலின் மாகாணம், சீனா[1]
இறப்பு4 சூலை 2017(2017-07-04) (அகவை 100)
தியான்யின், சீனா[1]
தேசியம்சீனர்
துறைகனிம வேதியியல்
பணியிடங்கள்சீன அறிவியல் கழகம்
கல்விநாங்காய் உயர்நிலைப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்நாங்காய் பல்கலைக்கழகம்
தேசிய தென்மேற்கு இணைப்பு பல்கலைக்கழகம்

சென் பேன்வென் (Shen Panwen) சீன நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் இவர் பிறந்தார்.[2][3]

வடகிழக்கு சீனாவின் இயிலின் மாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமான இயிலின் நகரத்தில் இவர் பிறந்தார். கோங்குவா மாவட்டத்தின் குவாங்சௌ நகரத்திலுள்ள மூதாதையர் வீட்டில் சென் பேன்வென் பிறந்தார். தேசிய தென்மேற்கு இணைப்பு பல்கலைக்கழகத்தில் இவர் வேதியியல் பயின்றார். [4] நாஞ்யிங் பல்கலைக்கழகத்தில் கற்பித்துக் கொண்டிருந்த இவர் சீன அறிவியல் கல்விக் கழகத்தில் கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் நாள் தன்னுடைய நூறாவது வயதில் இவர் இறந்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பேன்வென்&oldid=3245961" இருந்து மீள்விக்கப்பட்டது