சென்னை சீன இயல் மையம்
Appearance
சென்னை சீன இயல் மையம் (Chennai Centre for China Studies) சீனாவைப் பற்றியும் சீன இந்திய அரசியல் அம்சங்களையும் ஆயும் ஒரு மதியுரையகம் ஆகும். இந்த அமைப்பு பெரும்பாலும் இளைப்பாறிய இந்திய அரச நிர்வாக அலுவர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்கள் ஆவர்.
விக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |