உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னையில் செயல்படும் தானுந்து தொழிற்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை நகரம் ஆசியா கண்டத்தின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் 40 சதவீதம் சென்னை நகரிலேயே உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணமாகும். உலகின் பல முன்னணி தொழில் நிறுவனங்களும் சென்னையில் தொழிற்சாலை அமைத்துள்ளன. [1]

சென்னையில் தானுந்து தொழிற்சாலைகள்

[தொகு]
  • அசோக் லேலண்டு
  • பிஎம்டபிளியு
  • டெய்ம்லர்
  • ரினால்ட்-நிசான்
  • விஸ்டியோன்
  • மஹிந்திரா
  • யாமஹா
  • போர்ட்
  • ஹுண்டாய்
  • போர்ஸ் மோட்டார்ஸ்
  • ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்
  • ராயல் என்ஃபீல்ட்

மேற்கோள்கள்

[தொகு]



  1. http://tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/article6326629.ece