செத் ராலின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கால்பி டேனியல் லோபசு (Colby Daniel Lopez) (பிறப்பு, 28, மே 1986) என்பவர் ஓர் அமெரிக்க மற்போர் வல்லுனர் மற்றும் நடிகர் ஆவார்.  தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே செத் ராலின்சு என்ற புனைப் பெயரில், ரா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

முந்தைய வாழ்க்கை[தொகு]

லோபசு, பஃப்பலோ, லோவா, என்ற இடத்தில் பிறந்தார். இவர் அர்மேனியன், செர்மனி, மற்றும் ஐரிசு வம்சாவழியை சேர்ந்தவர்.[1][2][3] இவர் புனைப் பெயரான, லோபசு இவரது மெக்சிக-அமெரிக்க வளர்ப்பு தந்தையால் வைக்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gomez, Luis (2015-10-12). "Interview: WWE Champ Seth Rollins on Jon Stewart, Jay Cutler and why he's 'never leaving' the Midwest". The Chicago Tribune. பார்த்த நாள் 2015-10-12.
  2. "Armenian Wrestler Named As New WWE Champion". Asbarez (April 10, 2015).
  3. "The Art of Wrestling: Episode 8 – Tyler Black aka Seth Rollins". Colt Cabana (September 23, 2011). மூல முகவரியிலிருந்து November 10, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 9, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செத்_ராலின்சு&oldid=2571743" இருந்து மீள்விக்கப்பட்டது