செதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செடான் நகரம்

செதன் (பிரெஞ்சு: Sedan) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் மியூசே ஆற்றங்கரையோரமாக பெல்ஜிய எல்லையிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செதன் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 23,234 (2007). கி. பி. 1424ல் உருவான இந்நகரம் பாரிசிலிருந்து சுமார் 200 கி. மீ தொலைவில் உள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செதன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செதன்&oldid=1357087" இருந்து மீள்விக்கப்பட்டது