செங்கம் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கம் சண்டை (Battle of Chengam) மைசூர் மன்னர் ஐதர் அலியின் படைகளுக்கும், கர்ணல் ஸ்மித் தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும், செங்கம் எனுமிடத்தில் 3 செப்டம்பர் 1767 அன்று நடைபெற்ற போரில் ஆங்கிலேயப் படைகள் தோற்று ஒடியது. [1]இப்போர் முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. THE BATTLES OF HISTORY

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கம்_சண்டை&oldid=2648446" இருந்து மீள்விக்கப்பட்டது