உள்ளடக்கத்துக்குச் செல்

சூ ஃகிக்கோசக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் சூ ஃகிக்கோசக்கா அல்லது ஷு ஹிக்கோசக்கா (ஆங்கிலம்: Shu Hikosaka) என்பவர் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர், பன்மொழி அறிஞர், ஆய்வாளர். தமிழ் மொழி, இலக்கியம், சுவடியியல், தமிழகத்தில் பெளத்த சமயம் ஆகிய துறைகளில் நீண்ட காலம் ஆய்வு செய்து வருகிறார். பல நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார்.[1]

படைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. எத்தனை கோடி இன்பம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ_ஃகிக்கோசக்கா&oldid=1607384" இலிருந்து மீள்விக்கப்பட்டது