உள்ளடக்கத்துக்குச் செல்

சூழ்ச்சிப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுத்தக் களத்தில் சூழ்ச்சிப் பொறி தனிமனிதனிற்கு எதிரான கண்ணிவெடி அல்லது கைக்குண்டு ஆகும். இவை யுத்தப் பிரதேசங்களின் கதவின் பின்புறத்தில் கதவைத் தாழிடும் பகுதியில் அல்லது கவர்ச்சிகரமான ஓர் இலத்திரனியல் உபகரணம் ஒன்றில் எடுத்துக்காட்டாக தொலைக்காட்சிப் பெட்டியில் பொருத்தப் பட்ட வெடிகுண்டாகும். இவை பார்ப்பதற்கும் மிகவும் சாதுபோலவிருந்தாலும் வெடிக்கும் போது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகை உபாயங்களை இலங்கையில் பெரும்பாலும் விடுதலைப் புலிகளே நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்கின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்ச்சிப்_பொறி&oldid=2750442" இலிருந்து மீள்விக்கப்பட்டது