சூத்திரர் எழுச்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூத்திரர் எழுச்சி
A Poster of Shudra — The Rising
இயக்குனர் சஞ்சீவ் யெய்சுவால்
தயாரிப்பாளர் சஞ்சீவ் யெய்சுவால்
கதை சஞ்சீவ் யெய்சுவால்
நடிப்பு Kirran Sharad
Praveen Baby
இசையமைப்பு Jaan Nissar Lone
படத்தொகுப்பு Krishan shukla
கால நீளம் 120 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி இந்தி

சூத்திரர் எழுச்சி அல்லது சூத்திர: த ரைசிங் (Shudra: The Rising) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் இந்து சாதி முறையைப் பற்றியது ஆகும். இப் படத்தை சஞ்சீவ் யெய்சுவால் (Sanjiv Jaiswal) இயக்கினார். இது அம்பேத்கர் அவர்களுக்கு காணிக்கை செய்யப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]