சூத்திரக் கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூத்திரக் கிணறு என்பது மாட்டு வலுவோடு கிணற்றில் இருந்து நீரை மேல் கொண்டு வந்து தானாக பயிர்களுக்குப் பாச்சுவதற்கான ஒரு ஏற்பாடு ஆகும். இம் முறைமூலம் அதிக நீரை இலகுவாகப் பாச்சலாம். யாழ்ப்பாணத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூத்திரக்_கிணறு&oldid=3413439" இலிருந்து மீள்விக்கப்பட்டது