சூடான் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூடான் நூலகம் கார்ட்டூம் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு பகுதி. இது சூடானின் தேசிய நூலகமாகவும் பல்கலைக்கழக ஆராய்ச்சி நூலகமாகவும் உள்ளது.

1966 ஆம் ஆண்டு சட்டபூர்வ வைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அனைத்து சூடானிய வெளியீடுகளின் களஞ்சியம் ஆகும். சூடான் ஆசிரியர்கள் மற்றும் சூடானைப் பற்றி வெளியிடப்பட்ட  படைப்புகளையும் இந்நூலகம் சேகரிக்கிறது. அதன் பட்டியல் ஒரு முன்னோடி தேசிய நூலாசிரியை பிரதிபலிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • "The Sudan Library". University of Khartoum. பார்த்த நாள் 2008-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடான்_நூலகம்&oldid=2379752" இருந்து மீள்விக்கப்பட்டது