சூசன் ஈபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசான் ஈபன்
பிறப்பு {{{birth_date}}}
குடியுரிமைஇந்தியா
Alma materமகாராஜா கல்லூரி, எர்ணாகுளம்
கேரளப் பல்கலைக்கழகம்
மைசூர் பல்கலைக்கழகம்

சூசன் ஈபன் (Susan Eapen) ஓர் இந்தியத் தாவர உயிரியல் மற்றும் தாவரவியல் அறிவியலாளர் ஆவார். மரபணு மாற்றுத் தாவர ஆராய்ச்சியின் முன்னோடிகளில் இவரும் ஒருவர். இந்தியப் பெண் விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராக இருந்தார். "தாவர உயிரியல் மற்றும் தாவரவியல்" பிரிவில் உலகின் தலைசிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் ஈபன் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தால் சேர்க்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keralite Dr Susan Eapen among Stanford's top 2% Indian scientists in world". The New Indian Express. 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசன்_ஈபன்&oldid=3883679" இலிருந்து மீள்விக்கப்பட்டது