உள்ளடக்கத்துக்குச் செல்

சு. முரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. முரளி (பிறப்பு: மே 28 1966) இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது சென்னை மேயர் சிட்டிபாபு தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், மொழிபெயர்ப்பு, நுண்கலை, நூல் பதிப்பு ஆகிய துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், நான்கு நூல்களை எழுதி வெளியிட்டவருமாவார். இவரது முதல் நூல் ‘கவிதையின் சமுதாய செயல்பாடு’ எனும் மொழிபெயர்ப்பு நூலாகும்.

உசாத்துணை

[தொகு]
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._முரளி&oldid=2623332" இலிருந்து மீள்விக்கப்பட்டது