சு. இ. பாத்திமுத்து சித்தீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. இ. பாத்திமுத்து சித்தீக் (பிறப்பு: டிசம்பர் 16 1946) இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், இளையான்குடி எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார். இவரது கதை, கட்டுரை, கவிதைகள் இஸ்லாமிய இதழ்களிலும், கல்கி, குங்குமம் போன்ற இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • மல்லிகை மொட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு)
  • மகிழம்பூக்கள் (கவிதைத் தொகுப்பு)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • பாரதியார் கவிதைப் போட்டியில் முதற்பரிசு
  • கல்கி, குங்குமம் நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசுகள்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011