சுவாசத்தின் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாசத்தின் வகைகளானது ஆக்சிஜன் பயன்படுதபடுகிறதா அல்லது பயன்படுத்தவில்லையா என்ற அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது

காற்றுள்ள சுவாசம்[தொகு]

பெரும்பாலான உயிரினங்களில் சுவாசத்தின் போது ஆக்சிசன் பயன்படுதபடுகிறது. ஆக்சிசன் பயன்படுத்தபடும் சுவாசம் காற்றுள்ள சுவாசம் ஆகும். இது நான்கு படிநிலைகளில் நிகழும்

  1. கிளைகாலிசிஸ்
  2. பைருவிக் அமில ஆக்சிஜனேற்ற கார்பன் நீக்கம்
  3. கிரெப் சுழற்சி
  4. எலெக்ட்ரான் கடத்த சங்கிலி

காற்றில்லா சுவாசம்[தொகு]

சில உயிரினங்களில் சுவாசத்தின் போது ஆக்சிசன் பயன்படுதபடுவதில்லை. இது காற்றில்லா சுவாசம் எனப்படும். இது நெதித்தல் என்றும் அழைக்கப்படும் எ கா :பால் தயிராகும் நிகழ்வு [1]

மேற்கோள்[தொகு]

  1. :modern plant physiology sinha]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசத்தின்_வகைகள்&oldid=2396706" இருந்து மீள்விக்கப்பட்டது