சுல்தான் ஆறு

ஆள்கூறுகள்: 46°28′23″N 26°14′53″E / 46.4730°N 26.2480°E / 46.4730; 26.2480
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தா ஆறு
சுல்தான் ஆறு is located in உருமேனியா
சுல்தான் ஆறு
அமைவு
நாடுஉருமேனியா
கவுண்டிபாகாவு கவுண்டி
கிராமம்கோசுனியா, சுல்தா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஏற்றம்1,300 m (4,300 அடி)
முகத்துவாரம்துரோட்டூசு
 ⁃ அமைவு
சுல்தா
 ⁃ ஆள்கூறுகள்
46°28′23″N 26°14′53″E / 46.4730°N 26.2480°E / 46.4730; 26.2480
 ⁃ உயர ஏற்றம்
525 m (1,722 அடி)
நீளம்26 km (16 mi)
வடிநில அளவு118 km2 (46 sq mi)

சுல்தா (Sulța) என்பது உருமேனியா நாட்டில் ஓடும் துரோட்டூசு ஆற்றின் வலது பக்கம் துணை ஆறாகும்.[1][2] இது சுல்தா கிராமத்தில் ஓடும் துரோட்டூசுடன் கலக்கிறது.[3] இதன் நீளம் 26 கி. மீ. (16 மைல்) ஆகும். இதன் வடிநிலம் 118 சதுர கிலோமீட்டர் ஆகும்.

கிளையாறுகள்[தொகு]

பின்வரும் ஆறுகள் சுல்தா நதியின் துணை ஆறுகளாகும்.

இடது: மொராரேனி, வாலியா லுபுலுய், ஹோட்டார், கோடும்பிசா

வலது: தெல்னிதா, பைட்ரோசுல், புர்தா, புர்தா நோவுவா, அகாரசுல், கிறிசுதெசுல், சொலிந்தாரி (அல்லது சாம்பல்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Planul național de management. Sinteza planurilor de management la nivel de bazine/spații hidrografice, anexa 7.1" (PDF, 5.1 MB). Administrația Națională Apele Române. 2010. p. 964.
  2. Ovidiu Gabor - "Economic Mechanism in Water Management" (PDF). Archived from the original (PDF) on 5 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-05., map page 10
  3. Sulta (jud. Bacau), e-calauza.ro
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_ஆறு&oldid=3698530" இலிருந்து மீள்விக்கப்பட்டது