சுரேஷ் (மனித உரிமை செயற்பாட்டாளர்)
Appearance
சுரேஷ் (தமிழ்நாடு) ஒரு மனித உரிமை ஆர்வலர்.
அரச அதிகார மீறல், காவல் துறை அத்துமீறல், அரச நிர்வாக அராசகம் என பல மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்படுபவர்.
"மனித உரிமை அமைப்புகள், பெண் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற மக்கள் திரளான அமைப்புகளோடு" அரசு அமைப்புகளோடு மக்கள் போராட முடியும் என்று கூறுகிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.