சுரேஷ் கனகராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுரேஷ் கனகராஜா (Suresh A Canagarajah) ஆரம்பத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். தற்போது நியூ யார்க்கின் சிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவருடைய ஆய்வுத் துறைகள்: இருமொழிப் பயன்பாடு, கற்பித்தலியல், தமிழ் இலக்கியம். ஆங்கிலத்தில் நான்கு நுìல்கள் எழுதியுள்ளார். அவருடைய நுìல் ஒன்றுக்கு உயர்ந்த விருதொன்று வழங்கப்பட்டிருக்கிறது.

எழுதிய ஆய்வு நூற்கள்[தொகு]

  • Canagarajah, A. Suresh (1999), Resisting Linguistic Imperialism in English Teaching, Oxford University Press. ISBN 0-19-442154-6
  • Canagarajah, A. Suresh, Thomas Ricento & Terrence G. Wiley [eds.] (2002) Journal of Language, Identity, and Education. Special issue. Lawrence Erlbaum Associates. ISBN 0-8058-9629-5
  • Canagarajah, A. Suresh [ed.] (2004) Reclaiming the Local in Language Policy and Practice. Lawrence Erlbaum Associates. ISBN 0-8058-4593-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_கனகராஜா&oldid=2696995" இருந்து மீள்விக்கப்பட்டது