சுமதார் நாவோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமதார் நாவோசு
Smadar Naoz
இயற்பெயர்סמדר נאוז
பிறப்பு1978 (அகவை 42–43)
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு]]
கல்விமுனிவர் பட்டம், டெல் அவீவ் பல்கலைக்கழகம், 2010
ஆய்வேடு (2010)
ஆய்வு நெறியாளர்இரென்னான் பார்கானா

சுமதார் நாவோசு (Smadar Naoz) (סמדר נאוז,பிறப்பு: 1978)[1] அமெரிக்க இசுரவேல் வானியற்பியலாளர் ஆவார். இவர் 2015 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார். இது இவரது அண்டவியல், கோள் வட்டணை இயக்கவியல் சார்ந்த அறிவியல் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[2][3]

இளமையும் கல்வியும்[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

பங்களிப்புகள்[தொகு]

விருதுகள்[தொகு]

 • வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, அமெரிக்க வானியல் கழகம், 2015[4]
 • நாசாவின் ஐன்சுட்டீன் ஆய்வுநல்கை, செப்டமபர், 2012[4]
 • அறிவியலில் முன்னேறும் பெண்களுக்கான தேசிய முதுமுனைவர் விருது நிகழ்ச்சி, வீசுமன் அறிவியல் நிறுவனம், 2009-2011[4]
 • வானியற்பியலில் புடவி வரலாற்றுக்கான டான் டேவிடு பரிசு 2009 நல்கை – ref>"SCHOLARS 2009". Dan David prize.</ref>
 • பீட்டர், பாத்ரீசியா குரூபர் அரக்கட்டளை ஆய்வுநல்கை, 2010.[5]
 • தன்னிகரற்ற சாதனைக்கான இயற்பியல், வானியல் பள்ளி விருது, டெல் அவீவ் பல்கலைக்கழகம், 2006[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. Galit Roichman. "Meet astrophysicist Smadar Naoz (in Hebrew)". Ynet.
 2. Annie J. Cannon Award Committee. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society.
 3. Smadar Naoz (22 September 2011). "Astrophysicist Unfolds Mysteries of First Galaxies". Live Science.
 4. 4.0 4.1 4.2 4.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Naoz என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. "Peter and Patrica Gruber Foundation Fellowship 2010 awarded to Smadar Naoz". International Astronomical Union (13 April 2010).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதார்_நாவோசு&oldid=2716029" இருந்து மீள்விக்கப்பட்டது