சுதேஷ்னா சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sudeshna Sinha
பிறப்பு {{{birth_date}}}
வதிவுஇந்தியா
தேசியம்இந்தியாn
துறைNon-linear Physics
நிறுவனம்Institute of Mathematical Sciences, Chennai
Alma materIIT Kanpur, TIFR
பரிசுகள்B M Birla Award

 சுதேஷ்னா சின்ஹா மொஹாலியிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். இவர்இயற்பியல் துறையில் பணிபுரிகிறார். இவரது சாவோஸ் கணக்கிடுதல் சார்ந்த வன்பொருளை அமெரிக்காவைச் சார்ந்த சாவோலாஜிக்ஸ் என்னும் வணிக நிறுவனம் வர்த்தகத்திற்காக மேம்படுத்தியது. 

[1]

சுயசரிதை[தொகு]

சுதேஷ்னா மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐளுநுசு) கணித பேராசழரழயராக பணிபுரியும் கபில் ஹரி பரன்சாப் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்..[2]

கல்வி[தொகு]

சுதேஷ்னா 1965-ல் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்திலிருந்து வேதியலில் முதுகலை பட்டம் பெற்றார். (ஐந்து வருட ஒருங்கிணைந்த திட்டம்). இவர் 1990-ல் மும்பையிலுள்ள டாடா ஆதார ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது முனைவர் பட்டம் பெற்றார். தொழில் மற்றும் வெளியீடுகள் [3]

தொழில் மற்றும் வெளியீடுகள்[தொகு]

சுதேஷ்னா தற்போது மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐளுநுசு) நேரியல் இல்லா இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார்.  [4]

விருதுகள்[தொகு]

சுதேஷ்னாவிற்கு தனது வேலைக்காக கிடைத்த சில பட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

  • J.C. Bose National Fellowship (2015)
  • Elected Fellow of the Indian National Science Academy, New Delhi in 2014
  • Elected Fellow of the Indian Academy of Sciences, Bangalore in 2010
  • Awarded the B.M. Birla Prize for Physics in 1998 : The B M Birla prizes are awarded to Indian scientists, below the age of 40 years, who have made outstanding original contributions in their fields
  • Associate Member of the International Centre for Theoretical Physics, Trieste, Italy during 1995-2000
  • General Proficiency Prize from the Indian Institute of Technology, Kanpur ( 1985 ): Awarded to the ``Best Outgoing Student in the master's degree (five years integrated programme in Chemistry) for the year
  • National Talent Search Scholarship during 1978-1985

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேஷ்னா_சின்ஹா&oldid=2719895" இருந்து மீள்விக்கப்பட்டது