சுகா மைக்கா ஆறு

ஆள்கூறுகள்: 47°28′56″N 26°05′10″E / 47.4822°N 26.0862°E / 47.4822; 26.0862
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகா மைக்கா ஆறு
சுகா மைக்கா ஆறு is located in உருமேனியா
சுகா மைக்கா ஆறு
அமைவு
நாடுஉருமேனியா
Countiesசுசியாவா கவுண்டி
கிராமம்கெயினெசுடி, சிலாண்டியா
சிறப்புக்கூறுகள்
மூலம்இசுடானிசோரா மலைகள்
முகத்துவாரம்மோல்தோவா ஆறு
 ⁃ அமைவு
மாலினி
 ⁃ ஆள்கூறுகள்
47°28′56″N 26°05′10″E / 47.4822°N 26.0862°E / 47.4822; 26.0862
நீளம்26 km (16 mi)
வடிநில அளவு125 km2 (48 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிவார்ப்புரு:RMoldova

சுகா மைக்கா ஆறு (Suha Mică) என்பது உருமேனியாவின் மால்டோவா ஆற்றின் ஒரு துணைஆறு ஆகும்.[1] இது மாலினிக்கு அருகிலுள்ள மால்டோவாவில் கலக்கின்றது. இதன் நீளம் 26 கி.மீ. (16 மைல்) ஆகும். சுகா மைக்கா ஆற்றின் வடிநிலப் பகுதி சுமார் 125 சதுர கி.மீ. ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ovidiu Gabor. "Economic Mechanism in Water Management" (PDF)., map page 10
  • Administrația Națională Apelor Române - Cadastrul Apelor - București
  • Institutul de Meteorologie și Hidrologie - Rîurile României - București 1971
  • Trasee turistice - Județul Suceava [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகா_மைக்கா_ஆறு&oldid=3496904" இலிருந்து மீள்விக்கப்பட்டது