சுகாஸ் யதிராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகாஸ் யதிராஜ்
சுகாஸ் யதிராஜ்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்Suhas Lalinakere Yathiraj
நாடுஇந்தியா
பிறப்பு2 சூலை 1983 (1983-07-02) (அகவை 40)
ஹாசன், கர்நாடகா, இந்தியா
வசிக்கும் இடம்நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)
எடை61 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2007–தற்போது வரை
கரம்வலது
பயிற்சியாளர்சொந்த திறமை
பதக்கத் தகவல்கள்
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
Paralympic Games 0 1 0
Asian Para Games 0 0 1
நாடு  இந்தியா
ஆடவர் இணை ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டம்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2020 டோக்கியோ ஆடவர் இறகுப் பந்தாட்டம் SL4 பிரிவு
ஆசிய இணை விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஆசியப் போட்டிகள், ஜகார்த்தா 2018 ஆசியப் போட்டியில் இறகுப் பந்தாட்டம் இரட்டையர் அணி

சுகாஸ் யதிராஜ் (Suhas Lalinakere Yathiraj) (பிறப்பு: 2 சூலை 1983) இந்தியாவின் உத்தரப் பிர்தேச மாநிலத்தின் கௌதம புத்தா மாவட்ட ஆட்சித் தலைவரும், மாற்றுத்திறன் படைத்த இறகுப் பந்தாட்ட வீரரும் ஆவார். [1] இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 5 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் ஒற்றையர் SL-4 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]முன்னர் இவர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய இணை விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாஸ்_யதிராஜ்&oldid=3274270" இலிருந்து மீள்விக்கப்பட்டது