சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி (Suheldev Bharatiya Samaj Party) உத்தரப் பிரதேச மாநிலக் கட்சியாகும். 2002இல் இதை பகுசன் சமாச் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாசு ராச்பார் தோற்றுவித்தார்.[1] அவரே அதை தலைமையேற்று நடத்துகிறார்.

கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் அதிகமுள்ள ராச்பார் இனக்குழுவை ஆதரித்து இக்கட்சி செயல்படுகிறது. [2] உத்திரப் பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை உருவாக்கவும், ராச்பார் இனத்தைப் பட்டியல் சாதியில் சேர்க்கவும் இக்கட்சி போராடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suheldev Bhartiya Samaj Party to contest on 8 Assembly seats in alliance with BJP in UP". பைனான்சியல் எக்சுபிரசு. பார்த்த நாள் மார்ச் 12, 2017.
  2. "Rajbhar : a new dalit force in eastern UP". இந்துசுத்தான் டைம்சு. பார்த்த நாள் மார்ச் 12, 2017.