சீவிய உரித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீவிய உரித்து என்பது ஒருவர் தான் வாழுங் காலம் வரை தன வீடு போன்ற சில சொத்துக்களுக்கு தானே உரித்துடையவர் என எழுதும் பத்திரமாகும். பெரும்பாலும், ஏனெனில் அவரது மகள் மணம்புரிந்து செல்லுகையில் சீதனமாக கொடுக்கும் வீட்டிற்கு, ஒரு தாயின் பெயரிலே எழுதப்படும். ஏனெனில், பிற்காலத்தில், அது தாயின் இருப்பிடத்தை உறுதி செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவிய_உரித்து&oldid=2718696" இருந்து மீள்விக்கப்பட்டது