உள்ளடக்கத்துக்குச் செல்

சீழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீழ்
சீழ் நிறைந்த கட்டி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்று நோய்
இமைப்படல அழற்சியால் சீழ் வடியும் கண்

சீழ் என்பது பாக்டீரியா (அ) பூஞ்சையின் தாக்கத்தால் நோய்த்தொற்று அடைந்த பகுதியிலிருந்து வழியும் ஒரு வகையான வெள்ளை-மஞ்சள், மஞ்சள் (அ) மஞ்சள்-பழுப்பு நிறக் கசிவு ஆகும்.[1][2] சீழ் கட்டியிருப்பது வெளியில் தெரிந்தால், அது கொப்புளம் (அ) கட்டி எனப்படும். தோலுக்கு அடியில் சீழ் படிந்திருந்தால், அது பரு எனப்படும்.

பயோஜெனிக் பாக்டீரியா

[தொகு]

பல வகை பாக்டீரியாக்கள், சீழ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. :[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pus". dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
  2. "Pus – What Is Pus?". medicalnewstoday.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
  3. Thompson, Alexis (1921). "Pyogenic Bacteria". Manual of Surgery. Oxford Medical Publications.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீழ்&oldid=3603952" இலிருந்து மீள்விக்கப்பட்டது