சீர்தர இயக்கச் செய்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீர்தர இயக்கச் செய்முறை அல்லது நிலையான இயக்க முறைமை (ஆங்கிலம்: Standard Operating Procedure) என்பது ஒரு நிறுவனத்தில் ஒரு செயற்பாட்டை செய்வதற்கான செயற்படிகளையும் சீர்தரங்களையும் விபரிக்கும் ஓர் ஆவணம் ஆகும். இது ஒரு செயற்பாட்டை சீராகச் செய்வதற்கு, புதிய ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கு, நிறுவனச் செயற்பாடுகளை ஆவணப்படுத்தலுக்கு எனப் பல வழிகளில் பயன்படுகிறது.

ஆவணத்தின் உள்ளடக்கம்[தொகு]

  • சீர்தர இயக்கச் செய்முறைத் தலைப்பு
  • ஆவண வரலாறு
  • ஆவண நோக்கம்
  • ஆவணச் செயற்பரப்பு
  • சுருக்கம்
  • வரையறைகள்
  • பாத்திரங்களும் பொறுப்புகளும்
  • செய்முறை
  • கட்டளைகள், சரிபார் பட்டியல்கள், சட்டங்கள்
  • ஆவண மேலாண்மை

வெளி இணைப்புகள்[தொகு]