சீராக்கத்தக்க தொடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீராக்கத்தக்க தொடுப்பு
வகை தொடுப்பு
அவிழ்ப்பு சிக்கு ஆகாது
பொதுப் பயன்பாடு ஏறுதல்
ABoK 1472

சீராக்கத்தக்க தொடுப்பு (Adjustable bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். இதில் ஒரு கயிற்றின் முனையைப் பயன்படுத்தி மற்றக் கயிற்றின் நிலைப்பகுதியில் ஒரு உருட்டுக் கண்ணிமுடிச்சும், அடுத்த கயிற்றின் முனையைப் பயன்படுத்தி முதற் கயிற்றின் நிலைப் பகுதியில் இன்னொரு உருட்டுக் கண்ணிமுடிச்சும் இடுவதன் மூலம் இத்தொடுப்பு முடிச்சு முடியப்படுகின்றது. இதனைப் பயன்படுத்திக் கயிற்றின் நீளத்தை இலகுவாகக் கூட்டிக் குறைக்க முடியும்.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]