சீபுருபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீபுருபல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சீபுருபள்ளி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • குலிவிந்தாட அக்ரஹாரம்
  • சீபுருபல்லி
  • சுமித்ரபுரம்
  • புர்ரெயவலசா
  • ராமலிங்கபுரம்
  • விஸ்வனாதபுரம்
  • மெட்டபல்லி
  • அலஜங்கி
  • ராவிவலசா
  • ஆஞ்சனேயபுரம்
  • விஜயராம்புரம்
  • ஆர்திவலசா
  • பேரிபி
  • புருஷோத்தம சுவாமிவாரி லட்சுமிபுரம்
  • பர்ல
  • போதாயவலசா
  • இடகர்லபல்லி
  • கொல்லலமுலகாம்
  • கொல்லலபாலெம்
  • சினனடிபல்லி
  • பெத்தனடிபல்லி
  • கச்சலவலசா
  • கரகாம்
  • சங்குபாலெம்
  • கர்லாம்
  • பத்திகாயவலசா
  • நிம்மலவலசா
  • தேவர பொதிலாம்
  • குணிதாம்
  • பாலவலசா
  • பூலோகபதிவரகட்டு
  • சிவராம்புரம்

அரசியல்[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபுருபள்ளி&oldid=1788525" இருந்து மீள்விக்கப்பட்டது