சீன பறக்கும் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீன பறக்கும் புறா
Chinese nasal tuft.jpg
சீன பறக்கும் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுசீனா[1]
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்கரணப் புறாக்கள், சுழல் கரணப் புறாக்கள் மற்றும் உயரபறப்பவை
குறிப்புகள்
அலகுக்கு மேல் காணப்படும் இறகு ஆபரணம் இந்த இனத்தின் ஒரு அம்சமாகும்.
மாடப் புறா
புறா

சீன பறக்கும் புறா ஒரு வகைப் புறாவாகும். இவை மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்தே உருவானவையாகும். இவற்றின் அலகுக்கு மேல் காணப்படும் ஒருவித இறகு மூலம் அடையாளம் காணப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinese Nasal Tuft Standard". பார்த்த நாள் February 23, 2009.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_பறக்கும்_புறா&oldid=2137436" இருந்து மீள்விக்கப்பட்டது