உள்ளடக்கத்துக்குச் செல்

சீன தேசிய விண்வெளி நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீன தேசிய விண்வெளி நிர்வாகம் என்பது சீனாவின் முதன்மை விண்வெளி நிறுவனம் ஆகும். சீன விண்வெளித் திட்டத்தை இது முன்னெடுக்கிறது.

சீன விண்வெளித் திட்டம் 1956 தொடக்கம் இருந்து வந்தாலும், சீன தேசிய விண்வெளி நிர்வாகம் என்ற நிறுவனம், அதன் தற்போதைய ஒழுங்கமைப்பின் 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.