சீனிவாச ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனிவாச ரெட்டி
பிறப்புநவம்பர் 16, 1973 (1973-11-16) (அகவை 49)
கம்மம்,ஆந்திரப் பிரதேசம், தற்போது தெலங்காணா, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2001 - தற்போது

சீனிவாச ரெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார்.[1][2]

2001 இல் வெளிவந்த இஷ்டம் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[3]இடியட், வெங்கி, டார்லிங் போன்ற திரைப்படங்களில் கவனம் பெற்றார்.

இயக்கிய படங்கள்[தொகு]

  • சிவம்
  • மாமா மஞ்சு அல்லுடு

ஆதாரங்கள்[தொகு]

  1. "Srinivasa Reddy profile". IMDB. https://www.imdb.com/name/nm0994021/. பார்த்த நாள்: 27 July 2014. 
  2. "Interview With Srinivasa Reddy". Cinegoer. 11 Dec 2011. http://www.cinegoer.net/telugu-cinema/interviews/interview-with-srinivasa-reddy-111211.html. பார்த்த நாள்: 27 July 2014. 
  3. Admin. "Srinivas Reddy Telugu comedian profile". Telugumovie. http://telugumovie.co/srinivas-reddy-telugu-actor-biodata/. பார்த்த நாள்: 22 July 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாச_ரெட்டி&oldid=3631836" இருந்து மீள்விக்கப்பட்டது