சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | சீனிவாசநல்லூர் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவாலயம் ஆகும்.[1] இச்சிவாலயம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் மக்களின் வழிபாட்டில் இல்லாமல் உள்ளது. இச்சிவாலயத்தினை ஜினாலயம் என்று குறிப்பிடுகின்றனர்.[2]
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட கற்றளி கோயிலாகும்.[1] இக்கோயிலானது பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு சான்றாக அமைந்துள்ளது.[1]
-
தட்சிணாமூர்த்தி சிற்பத் தொகுதி குரங்குநாதர் கோயில், சீனிவாசநல்லூர்
-
யானை முக யாளி - சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ":: TVU ::".
- ↑ "Dinakaran - கல்கி அவதாரம் எப்போது?". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.