உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம்
中北大学
முந்தைய பெயர்கள்
தைஹங் நிறுவனப்பள்ளி
வடக்கு சீனா தொழிற்கல்விப் பள்ளி
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1941
தலைவர்சாங் வெண்டோங்க்
அமைவிடம்
தையோன்
,
ஷன்சி
,
இணையதளம்www.nuc.edu.cn/

சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம் (North University of China - NUC; எளிமையாக்கப்பட்ட சீனம் : 中北大学; மரபுச் சீனம்: 中北大學; பின்யின்: zhōngběidà xué) 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சான்சி மாகாணத்தின் தாயுவான் நகரில் அமைந்துள்ளது.